கரிமலை மலையேற்றம் (Parambikulam)August 8, 2018Vinodகரிமலை மலையேற்றம் (Parambikulam) வினோத்துக்கும் எனக்கும் காடுகள்,வனவிலங்குகள் பிடிக்குமென்பதால் திருமணமானதிலிருந்து பல முறை சென்ற இடம் பரம்பிக்குளம் (Parambikulam) புலிகள் காப்பகம். தீவு வீடு ,மரவீடு,டென்ட் என்று… Read More