Theri kaadu is a small wild patch filled with red sand dunes. The place is situated near thiruchendur and is a local picnic spot for the people in tuticorin district.
Read More
தேரிக்காடு – தமிழகத்தின் பாலைவனம்
தூத்துக்குடி,திருநெல்வேலி,திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த சிவப்பு பாலைவனம் ஒரு நல்ல சுற்றுலா தளம். 12,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள தேரிக்காடு திருச்செந்தூரில் இருந்து 15கி.மீ தூரத்தில் உள்ளது.
Read More