Recently, we’ve been exploring the Kanniyakumari and Tirunelveli districts in search of wildflowers, closely observing the blooming seasons in this region. We noticed that, much like in the Himalayas and some Western countries, there’s a full tree blossoming period during March and April—except here, the weather is scorching hot instead of pleasantly cool like spring.
Read More
பல்லுயிர் கணக்கிடுதலுக்காக கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு பயணம்
காட்டில் முகாமிடுதல் ஒரு தனி அனுபவம். இரவு நேரம் காட்டை காட்டினுள் இருந்து பார்ப்பது சிலிர்ப்பூட்டுவதாக இருக்கும். நானும் வினோத்தும் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள காடுகளில் பல நாட்கள் முகாமிட்டிருக்கிறோம். ஆனால் தென்னிந்தியாவில் அந்த அனுபவம் எங்களுக்கு கிடைக்கவே இல்லை.
Read More
பேரிஜம் சோலைக்காடுகளில் சில நாட்கள்
கொடைக்கானல் தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான சுற்றுலா தளம். எங்களுக்கு சுற்றுலா
தளங்களில் பெரிய ஆர்வம் இல்லையென்றாலும் கொடைக்கானலுக்கு பல முறை
சென்றிருக்கிறோம். அதற்கு காரணம் அங்கே உள்ள தனித்துவமான காடுகள்.

Orchids in India
Orchids in India – Search of wild orchids in the jungle India is home to more than 1200 species of…
Read More