மலேசியா பயணம் – பென்டோங்

கன்னியாகுமரி நேச்சர் பௌண்டேஷன் ஆரம்பித்த பின் வேலை பளு காரணமாக  நீண்ட பயணம் சென்று சில வருடங்கள் ஆகி விட்டதால் மறுபடியும் நீண்ட பயணங்கள் செய்ய ஆரம்பிப்போம் என்று முடிவு செய்தோம். பல இடங்களை பரிசீலித்து , மலேசியா செல்லலாம் என்று முடிவு செய்தோம். மலேசியாவில் சபா பக்கம் செல்லலாமா என்று

Read More