அத்திரி கோவில்

நாங்கள் பலமுறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு சென்றிருந்தாலும் மிகவும் பெரிய இடம் என்பதால் ஒவ்வொரு முறை ஒவ்வொரு சரகத்திற்கு சென்றிருப்போம். அதனால் ஒவ்வொரு பயணத்திலும் புதிய இடங்களை பார்த்த உணர்வோடு தான் வினோத்தும் நானும் திரும்பி வருவோம். எ

Read More

பணகுடியில் இயற்கை மலர் கண்காட்சி

நானும் வினோத்தும் காட்டு மலர்களை பார்ப்பதற்காக பல காடுகள் சென்றுள்ளோம். மற்ற நாடுகளில் செல்லும் வழியெல்லாம் காட்டு மலர்களை காணமுடியும் போது நம் நாட்டில் பொதுவாக  சரணாலயங்களில் மட்டுமே காட்டு மலர்களை பார்க்க முடியும்.

Read More