கொரோனா காலத்தில் இணையத்தளம் வழியாக தான் அனைத்து சந்திப்புகளும் நடந்தன. அம்மாதிரி ஒரு வெப்பினாரில் எங்களின் பயணக்கதைகளை பகிர கோறினார்கள். அவற்றை தான் இந்த வெப்சைட்டில் விலாவரியாக எழுதி இருக்கிறோம் என்பதால் , வேறு ஏதாவது பற்றி பேசலாம் என்று யோசித்தோம். இந்தியாவில் காட்டு மலர்களை பற்றி ஆர்வம் பெரிய அளவில் இல்லாததால் அவற்றின் அருமை பற்றியும் பெரும்பான்மையான மக்களுக்கு தெரியவில்லை.
காட்டு மலர்கள் தரை முழுவதும் மலர்ந்திருந்தால் நம் மனதிற்கு தானாக ஒரு அமைதியும் , மகிழ்ச்சியும் வரும் என்பதை பலரும் அனுபவித்ததே இல்லை. அதிலும் இந்தியாவிலே வகை வகையான மலர்கள் என்று யாராலும் நினைத்து கூட பார்ப்பது இல்லை. அதனால் இந்தியாவின் காட்டு மலர்களை பற்றி உரையாடலாம் என்று முடிவு செய்தோம். அதற்காக கீழே உள்ள அனைத்து தகவல்களையும் எங்கள் பயணங்களில் எடுத்த புகைப்படங்களை உபயோகித்து தயார் செய்தோம். அவற்றை டவுன்லோட் செய்ய இந்த பதிவின் கீழே ஒரு லிங்க் கொடுத்திருக்கிறோம். இந்தியாவின் விதவிதமான காட்டுமலர்களை கண்டு மகிழுங்கள்
காட்டு மலர்கள் என்றால் என்ன ?
காட்டில் உள்ள மலர்களும் மனிதர்களின் தலையிடுதல் இல்லாமல் தானாக வளரும் அனைத்து செடிகளும் காட்டு செடிகள், அந்த செடிகளில் மலரும் மலர்கள் காட்டு மலர்கள்.
Introduction to Indian wildflowers





Flowering Trees in India




Himalayas



Himalayan wildflowers








Wildflowers in Northeast India





Andaman floral diversity




Flowers of Western Ghats
Orchids of western ghats Wesern ghats rare flowers Balsams of western ghats Beautiful westernghats wildflowers

Rare flowers of Western Ghats


Kurunji flowers



Thar desert flowers of thar desert cactus not native to India castor plant Cistanche tubulosa Yellow broomrape

Floral diversity of Eastern Ghats


Destruction of wildflowers due to agriculture Aquatic invasive plants – water hyacinth Deforestation man nade forest fires Cultivars used for gardening invasive plants parthenium Land clearing for agriculture Overgrazing by cattle ranching Wildflower poaching in Himalayas

