தமிழ் நாட்டு பறவைகளின் பெயர்கள் – பாகம் 3

Finches, sparrows, buntings,Wagtails, Pipits, Munias, Weavers, Leafbirds, Sunbirds, Flycatchers, Flowerpeckers, Spiderhunter, Robins thrushes, Laughing thrushes, Bulbuls, Starlings, Nuthatches, Babblers, Warblers, Larks, Grassbirds and Prinias
பறவைகளின் தமிழ் பெயர்கள் – பாகம் 3
Finches, Sparrows and Buntings / சில்லைகள் , குருவிகள் மற்றும் கூம்பலகன்கள்

Gray-necked Bunting Emberiza buchanani – சாம்பல் கழுத்து கூம்பலகன் (video) 
House Sparrow Passer domesticus – சிட்டுக்குருவி 
Black-headed Bunting Emberiza melanocephala – கருந்தலைக்கூம்பலகன் (Image source :Wikipedia)
Wagtails and Pipits / வாலாட்டிகள் மற்றும் நெட்டைக்காலிகள்

Nilgiri Pipit Anthus nilghiriensis – நீலகிரி நெட்டைக்காலி (video) 
Long-billed Pipit Anthus similis – பெரிய அலகு நெட்டைக்காலி (video) 
Gray Wagtail Motacilla cinerea – கருஞ்சாம்பல் வாலாட்டி (video) 
Citrine Wagtail Motacilla citreola – எலுமிச்சை நிற வாலாட்டி (video) 
Forest Wagtail Dendronanthus indicus – காட்டு வாலாட்டி (video) 
Richard’s Pipit Anthus richardi – ரிச்சர்டு நெட்டைக்காலி (video) 
Blyth’s Pipit Anthus godlewskii – பிளீத் நெட்டைக்காலி

Tree Pipit Anthus trivialis – மரநெட்டைக்காலி (video) 
Tawny Pipit Anthus campestris – கபில நிற நெட்டைக்காலி (video) 
White Wagtail Motacilla alba – வெள்ளை வாலாட்டி (video) 
Western Yellow Wagtail Motacilla flava – மஞ்சள் வாலாட்டி (video) 
White-browed Wagtail Motacilla maderaspatensis – கருப்பு வெள்ளை வாலாட்டி (video) 
Paddyfield Pipit Anthus rufulus – வயல் நெட்டைக்காலி (video) 
Olive-backed Pipit Anthus hodgsoni – ஆலிவ் முதுகு நெட்டைக்காலி
Munias / சில்லைகள்
Weavers / தூக்கணாங்குருவிகள்

Streaked Weaver Ploceus manyar – கருங்கீற்று தூக்கணாங்குருவி (video) 
Black-breasted Weaver Ploceus benghalensis – கருமார்பு தூக்கணாங்குருவி (image source :wikipedia)

Baya Weaver Ploceus philippinus – தூக்கணாங்குருவி (video)
Bluebirds and Leafbirds / நீலச்சிட்டுகள் மற்றும் பச்சை சிட்டுகள்

Golden-fronted Leafbird Chloropsis aurifrons – பச்சை சிட்டு (video)
Sunbirds , flowerpeckers and Spiderhunter / தேன்சிட்டுகள் மற்றும் மலர்கொத்திகள்
Flycatchers / ஈப்பிடிப்பான்கள்

Blue-throated Flycatcher Cyornis rubeculoides – நீலத்தொண்டை ஈப்பிடிப்பான் 
Rusty-tailed Flycatcher Ficedula ruficauda – கருஞ்சிவப்பு வால் ஈப்பிடிப்பான் 
Brown-breasted Flycatcher Muscicapa muttui – பழுப்பு மார்பு ஈப்பிடிப்பான் (video) 
Nilgiri Flycatcher Eumyias albicaudatus – நீலகிரி ஈப்பிடிப்பான் (video) 
Black-and-orange Flycatcher Ficedula nigrorufa – கருப்பு ஆரஞ்சு ஈப்பிடிப்பான் (video) 
Pied Bushchat Saxicola caprata – கருப்புவெள்ளை புதர்சிட்டு (video) 
Siberian Stonechat Saxicola maurus – சைபெரிய புதர்சிட்டு (video) 
Ultramarine Flycatcher Ficedula superciliaris – வெண்புருவ நீல ஈப்பிடிப்பான் 
Red-breasted Flycatcher Ficedula parva – சிவப்பு மார்பு ஈப்பிடிப்பான் 
White-rumped Shama Copsychus malabaricus – சோலைபாடி (video) 
Nilgiri Sholakili Sholicola major – நீலகிரி சோலைக்கிளி (Image source :Wikipedia) 
White-bellied Sholakili Sholicola albiventris – வெண்வயிற்று சோலைக்கிளி 
Dark-sided Flycatcher Muscicapa sibirica (video) 
Indian White-eye Zosterops palpebrosus – வெள்ளைக்கண்ணி (video) 
Gray-headed Canary-Flycatcher Culicicapa ceylonensis – சாம்பல் தலை ஈப்பிடிப்பான் (video)

Asian Brown Flycatcher Muscicapa dauurica – பழுப்பு ஈப்பிடிப்பான் (video) 
Taiga Flycatcher Ficedula albicilla – டாய்கா ஈப்பிடிப்பான் (video) 
Tickell’s Blue Flycatcher Cyornis tickelliae – டிக்கெல் நீல ஈப்பிடிப்பான் (video) 
Verditer Flycatcher Eumyias thalassinus – நீலமேனி ஈப்பிடிப்பான் (video) 
White-bellied Blue Flycatcher Cyornis pallidipes – வெண்வயிற்று நீல ஈப்பிடிப்பான் 
Desert Wheatear Oenanthe deserti – பாலைநில புதர்சிட்டு (video) 
Isabelline Wheatear Oenanthe isabellina – இஸபெல்லின் புதர்சிட்டு (video) 
Indian Robin Copsychus fulicatus – கருஞ்சிட்டு (video) 
Oriental Magpie-Robin Copsychus saularis – கருப்பு வெள்ளை சோலைபாடி (video) 
Indian Blue Robin Larvivora brunnea – நீல சோலைபாடி (video) 
Siberian Rubythroat Calliope calliope – செந்தொண்டை சோலைபாடி (Image source :Wikipedia) 
Kashmir Flycatcher Ficedula subrubra – காஷ்மீர் ஈப்பிடிப்பான் (Image source :Wikipedia) 
Bluethroat Luscinia svecica – நீலகண்ட சோலைபாடி (Image source :Wikipedia) 
Brown-cheeked Fulvetta Alcippe poioicephala – கலகலப்பான் சிலம்பன்
Thrushes / பூங்குருவிகள்
Starlings / நாகணவாய்கள்

Rosy Starling Pastor roseus – இளஞ்சிவப்பு நாகணவாய் (video) 
Malabar Starling Sturnia blythii – மலபார் நாகணவாய் (video) 
Chestnut-tailed Starling Sturnia malabarica – சாம்பல்தலை நாகணவாய் (video) 
Jungle Myna Acridotheres fuscus – காட்டு நாகணவாய் (video) 
Daurian Starling Agropsar sturninus – டௌரியன் நாகணவாய் (Image source :Wikipedia)
Nuthatches / மரம் இறங்கிகள்

Velvet-fronted Nuthatch Sitta frontalis – வெல்வெட் நெற்றி மரம் இறங்கி (video)

Indian Nuthatch Sitta castanea – செம்பழுப்பு வயிற்று மரம் இறங்கி (video)
Laughing thrushes / சிரிப்பான்கள்

Nilgiri Laughingthrush Montecincla cachinnans – நீலகிரி சிரிப்பான் 
Wayanad Laughingthrush Ianthocincla delesserti – வயநாடு சிரிப்பான்

Palani Laughingthrush Montecincla fairbanki – பழனி சிரிப்பான் (video) 
Ashambu Laughingthrush Montecincla meridionalis – அசம்பு சிரிப்பான் (Image source :Wikipedia)
Babblers / சிலம்பன்கள்

Large Gray Babbler Turdoides malcolmi – பெரிய சாம்பல் சிலம்பன் (video) 
Indian Scimitar-Babbler Pomatorhinus horsfieldii – வளைந்த அலகு சிலம்பன் (video) 
Yellow-eyed Babbler Chrysomma sinense – மஞ்சள் கண் சிலம்பன் (video) 
Jungle Babbler Turdoides striata – காட்டுச்சிலம்பன் (video) 
Rufous Babbler Turdoides subrufa – கருஞ்சிவப்பு சிலம்பன் (video) 
Pin-striped Tit-Babbler Mixornis gularis – வரிக்கழுத்து சிலம்பன்

Yellow-billed Babbler Turdoides affinis – மஞ்சள் அலகு சிலம்பன் (video) 
Puff-throated Babbler Pellorneum ruficeps – புள்ளி சிலம்பன் (video) 
Dark-fronted Babbler Rhopocichla atriceps – கருந்தலை சிலம்பன் 
Tawny-bellied Babbler Dumetia hyperythra – கருஞ்சிவப்பு வயிற்று சிலம்பன் (video) 
Common Babbler Turdoides caudata – சிலம்பன் (video)
Warblers / கதிர்குருவிகள்

Clamorous Reed Warbler Acrocephalus stentoreus – பெரிய நாணல் கதிர்குருவி (video) 
Green Warbler Phylloscopus nitidus – பச்சை இலை கதிர்குருவி 
Eastern Orphean Warbler Sylvia crassirostris – கருந்தலை காட்டுக்க்ஸ்`கதிர்குருவி 
Booted Warbler Iduna caligata – சைபீரிய மரக்கதிர்குருவி 
Western Crowned Warbler Phylloscopus occipitalis – பட்டைத்தலை இலை கதிர்குருவி 
Tickell’s Leaf Warbler Phylloscopus affinis – டிக்கெல் இலை கதிர்குருவி 
Large-billed Leaf Warbler Phylloscopus magnirostris – பெரிய அலகு இலை கதிர்குருவி 
Thick-billed Warbler Arundinax aedon – பருத்த அலகு கதிர்குருவி

Blyth’s Reed Warbler Acrocephalus dumetorum – பிளீத் நாணல் கதிர்குருவி 
Lesser Whitethroat Sylvia curruca – வெண்தோண்டை காட்டுக்கதிர்குருவி (video) 
Paddyfield Warbler Acrocephalus agricola – வயல் கதிர்குருவி (video) 
Tytler’s Leaf Warbler Phylloscopus tytleri – டைட்லர் இலை கதிர்குருவி 
Greenish Warbler Phylloscopus trochiloides – இலை கதிர்குருவி 
Sulphur-bellied Warbler Phylloscopus griseolus – ஆலிவ் இலை கதிர்குருவி (Image source :Wikipedia) 
Sykes’s Warbler Iduna rama – ஸ்கைக் கதிர்குருவி
Bulbuls / சின்னான்கள்
Prinias and Cisticola / கதிர்குருவிகள்
Grassbirds / கதிர்குருவிகள்

Broad-tailed Grassbird Schoenicola platyurus – பட்டைவால் புல் கதிர்குருவி
Source :Wikipedia
Common Grasshopper-Warbler Locustella naevia
Source :Wikipedia

Pallas’s Grasshopper-Warbler Locustella certhiola
Source :Wikipedia
Bristled Grassbird Chaetornis striata – கருமீசை புல் கதிர்குருவி
Source :Wikipedia
Larks / வானம்பாடிகள்

Rufous-tailed lark – சிகப்பு வால் வானம்பாடி 
Jerdon’s Bushlark Mirafra affinis – ஜெர்டான் புதர் வானம்பாடி (video) 
Tawny Lark Galerida deva – சைக் கொண்டை வானம்பாடி 
Malabar Lark Galerida malabarica – மலபார் கொண்டை வானம்பாடி

Ashy-crowned Sparrow-Lark Eremopterix griseus – சாம்பல் தலை வானம்பாடி (video) 
Short-toed Lark Calandrella dukhunensis (video) 
Indian Bushlark Mirafra erythroptera – சிவந்த இறக்கை புதர் வானம்பாடி (Image source :Wikipedia) 
Singing Bushlark Mirafra cantillans – பாடும் புதர் வானம்பாடி (Image source :Wikipedia)
For the previous part click on the links below
















































































































































One thought on “Birds of Tamil Nadu – Part 3”
Comments are closed.