தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள்-பாகம் 2

Birds of Tamil Nadu  - Part 2 - பறவைகளின் தமிழ் பெயர்கள்

Birds of Tamil Nadu Part 2

Kingfishers, Bee eaters, Rollers, Barbets, Woodpeckers, Falcons, Raptors, Minivets, Orioles, Fantails, Pelicans, Storks, Egrets, Terns, Cormorants.


For the remaining set of birds please click on the links below.

பறவைகளின் தமிழ் பெயர்கள் – பாகம் 2


Kingfishers / மீன்கொத்திகள்


Bee-eaters, Rollers, and Allies / பஞ்சுருட்டான்கள் மற்றும் பனங்காடைகள்


Barbets / குக்குறுவான்கள்


Woodpeckers / மரங்கொத்திகள்


Falcons / ராசாளிகள்


Parrots, Parakeets, and Allies / கிளிகள்


Pitta / தோட்டக்கள்ளன்


Indian Pitta Pitta brachyura – தோட்டக்கள்ளன் (sound) (video)

Cuckooshrike / குயில்கீச்சான்கள்


Orioles / மாங்குயில்கள்


Fantails / விசிறிவால்கள்


Drongos / கரிச்சான்கள்


Monarch Flycatchers / அரச ஈப்பிடிப்பான்கள்


Shrikes and Ioras / கீச்சான்கள் மற்றும் மஞ்சள் சிட்டுக்கள்


Magpies, Crows, and Ravens / காக்கைகள் மற்றும் வால்காக்கைகள்


Tits / பட்டாணி குருவிகள்


Frigatebirds and Boobies / கூம்பலகன்கள் மற்றும் மாலுமிப்பறவைகள்


Tropic birds, shearwaters and Petrels / கடல்புறாக்கள் , குழாய்மூக்கிகள் மற்றும் கடல்குருவிகள்


Vultures, Hawks and Eagles / பிணம்தின்னிகள் மற்றும் கழுகுகள்


Owls / ஆந்தைகள்


Pelicans / கூழைக்கடாக்கள்


Storks / நாரைகள்


Herons, Ibis and Egrets / அரிவாள்மூக்கன்கள் மற்றும் கொக்குகள்


Cormorants and Anhingas / நீர்காகங்கள் மற்றும் தாராக்கள்


Gulls and Terns / கடற்காக்கைகள் மற்றும் ஆலாக்கள்



For the remaining set of birds please click on the links below

One thought on “Birds of Tamil Nadu – Part 2 – பறவைகளின் தமிழ் பெயர்கள்

Comments are closed.