தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள்-பாகம் 2

Birds of Tamil Nadu Part 2
Kingfishers, Bee eaters, Rollers, Barbets, Woodpeckers, Falcons, Raptors, Minivets, Orioles, Fantails, Pelicans, Storks, Egrets, Terns, Cormorants.
For the remaining set of birds please click on the links below.
பறவைகளின் தமிழ் பெயர்கள் – பாகம் 2
Kingfishers / மீன்கொத்திகள்

Common Kingfisher Alcedo atthis – சிறிய நீல மீன்கொத்தி (video) 
Stork-billed Kingfisher Pelargopsis capensis – பருத்த அலகு மீன்கொத்தி (video) 
Black-capped Kingfisher Halcyon pileata – கருந்தலை மீன்கொத்தி (video) 
Black-backed Dwarf-Kingfisher- Oriental dwarf kingfisher Ceyx erithaca – சிறு மீன்கொத்தி (Image source :wikipedia)

Pied Kingfisher Ceryle rudis – சிறிய கருப்பு வெள்ளை மீன்கொத்தி (video) 
White-throated Kingfisher Halcyon smyrnensis – வெண்மார்பு மீன்கொத்தி (video) 
Blue-eared Kingfisher Alcedo meninting – நீலக்காது மீன்கொத்தி (Image source :wikipedia)
Bee-eaters, Rollers, and Allies / பஞ்சுருட்டான்கள் மற்றும் பனங்காடைகள்

European Bee-eater Merops apiaster – ஐரோப்பிய பஞ்சுருட்டான் (video) 
Blue-bearded Bee-eater Nyctyornis athertoni – காட்டு பஞ்சுருட்டான் (video) 
Blue-tailed Bee-eater Merops philippinus – நீல வால் பஞ்சுருட்டான் (video) 
Dollarbird Eurystomus orientalis – பருத்த அலகு பனங்காடை (video) 
Blue-cheeked Bee-eater Merops persicus – நீலக்கன்ன பஞ்சுருட்டான் (Image source :wikipedia)
Barbets / குக்குறுவான்கள்
Woodpeckers / மரங்கொத்திகள்

Streak-throated Woodpecker Picus xanthopygaeus – செதிள்வயிற்று மரங்கொத்தி (video) 
Heart-spotted Woodpecker Hemicircus canente – கரும்புள்ளி மரங்கொத்தி (video) 
Black-rumped Flameback Dinopium benghalense – சிறிய பொன்முதுகு மரங்கொத்தி (video) 
Eurasian Wryneck Jynx torquilla – யுரேசிய மரங்கொத்தி 
Rufous Woodpecker Micropternus brachyurus – கருஞ்சிவப்பு மரங்கொத்தி 
White-naped Woodpecker Chrysocolaptes festivus – கருமுதுகு மரங்கொத்தி 
Speckled Piculet Picumnus innominatus – புள்ளி மரங்கொத்தி

Brown-capped Woodpecker Yungipicus nanus – சின்ன மரங்கொத்தி (video) 
Yellow-crowned Woodpecker Leiopicus mahrattensis – மஞ்சள் நெற்றி மரங்கொத்தி (video) 
Greater Flameback Chrysocolaptes guttacristatus – பெரிய பொன்முதுகு மரங்கொத்தி (video) 
Lesser Yellownape Picus chlorolophus – மஞ்சள்பிடரி மரங்கொத்தி 
White-bellied Woodpecker Dryocopus javensis – பெரியகருப்பு மரங்கொத்தி (video) 
Common Flameback Dinopium javanense – பொன்முதுகு மரங்கொத்தி (video)
Falcons / ராசாளிகள்

Laggar Falcon Falco jugger – கரும்பழுப்பு ராசாளி 
Red-necked Falcon Falco chicquera – செங்கழுத்து ராசாளி (video) 
Lesser Kestrel Falco naumanni – சிறு சிவப்புவல்லூறு (Image source :wikipedia)
Parrots, Parakeets, and Allies / கிளிகள்
Pitta / தோட்டக்கள்ளன்

Cuckooshrike / குயில்கீச்சான்கள்

Orange Minivet Pericrocotus flammeus – ஆரஞ்சு மின்சிட்டு (video) 
Small Minivet Pericrocotus cinnamomeus – சின்ன மின்சிட்டு 
White-bellied Minivet Pericrocotus erythropygius – வெண்வயிற்று மின்சிட்டு
Orioles / மாங்குயில்கள்

Indian Golden Oriole Oriolus kundoo – மாங்குயில் (video)
Fantails / விசிறிவால்கள்

Spot-breasted Fantail Rhipidura albogularis – வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான்

White-browed Fantail Rhipidura aureola – வெண்புருவ விசிறிவால் ஈப்பிடிப்பான் (video)
Drongos / கரிச்சான்கள்
Monarch Flycatchers / அரச ஈப்பிடிப்பான்கள்

Indian Paradise-Flycatcher Terpsiphone paradisi – அரசவால் ஈப்பிடிப்பான் (video)

Black-naped Monarch Hypothymis azurea – கரும்பிடரி அரசஈப்பிடிப்பான் (video)
Shrikes and Ioras / கீச்சான்கள் மற்றும் மஞ்சள் சிட்டுக்கள்

Great Gray Shrike Lanius excubitor – சாம்பல் கீச்சான் (video) 
Bay-backed Shrike Lanius vittatus – செம்பழுப்புமுதுகு கீச்சான் (video) 
Long-tailed Shrike Lanius schach – நீளவால் கீச்சான் (video) 
Bar-winged Flycatcher-shrike Hemipus picatus – கருப்பு வெள்ளை ஈப்பிடிப்புகீச்சான் (video) 
White-tailed Iora Aegithina nigrolutea – மார்ஷல் மஞ்சள் சிட்டு (image source : wikipedia)

Common Woodshrike Tephrodornis pondicerianus – காட்டுக்கீச்சான் (video) 
Malabar Woodshrike Tephrodornis sylvicola – மலபார் காட்டுக்கீச்சான் (video) 
Brown Shrike Lanius cristatus – பழுப்புக் கீச்சான் (video) 
Common Iora Aegithina tiphia – மஞ்சள் சிட்டு (video) 
Isabelline Shrike Lanius isabellinus – கருஞ்சிவப்புவால் கீச்சான் (video)
Magpies, Crows, and Ravens / காக்கைகள் மற்றும் வால்காக்கைகள்
Tits / பட்டாணி குருவிகள்

Indian Yellow Tit Machlolophus aplonotus – மஞ்சள் கன்ன பட்டாணி குருவி (video) 
White-naped Tit Machlolophus nuchalis – வெண்பிடரி பட்டாணி குருவி (Image source :wikipedia)

Cinereous Tit Parus cinereus – பெரிய பட்டாணி குருவி (video)
Frigatebirds and Boobies / கூம்பலகன்கள் மற்றும் மாலுமிப்பறவைகள்

Masked Booby Sula dactylatra – பெரிய கடல் கூம்பலகன்
Image source: wikipedia
Lesser Frigatebird Fregata ariel – சிறிய மாலுமிப்பறவை
Image source: wikipedia

Great Frigatebird Fregata minor – பெரிய மாலுமிப்பறவை
Image source: wikipedia
Christmas Island Frigatebird Fregata andrewsi – கிறிஸ்துமஸ் தீவு மாலுமிப்பறவை Image source: wikipedia
Tropic birds, shearwaters and Petrels / கடல்புறாக்கள் , குழாய்மூக்கிகள் மற்றும் கடல்குருவிகள்

Wilson’s Storm-Petrel Oceanites oceanicus – வில்சன் கடல்குருவி Image source: wikipedia 
White-tailed Tropicbird Phaethon lepturus – மஞ்சள் அலகு அரசவால் கடல்புறா Image source: wikipedia 
Swinhoe’s Storm-Petrel Oceanodroma monorhis – ஸ்வின்னோ கடல்குருவி Image source: wikipedia

Wedge-tailed Shearwater Ardenna pacifica – பச்சை அலகு குழாய்மூக்கி Image source: wikipedia 
Streaked Shearwater Calonectris leucomelas – வரித்தலை குழாய்மூக்கி Image source: wikipedia 
Flesh-footed Shearwater Ardenna carneipes – செங்கால் குழாய்மூக்கி Image source: wikipedia
Vultures, Hawks and Eagles / பிணம்தின்னிகள் மற்றும் கழுகுகள்

White-eyed Buzzard – வெள்ளைக்கண் வைரி (video) 
Common Buzzard Buteo buteo – வைரி (video) 
Long-legged Buzzard Buteo rufinus – நெடுங்கால் வைரி (video) 
White-rumped Vulture Gyps bengalensis – வெண்முதுகு பிணம்தின்னி (video) 
Egyptian Vulture Neophron percnopterus – எகிப்திய பிணம்தின்னி (video) 
Crested Serpent-Eagle Spilornis cheela – கொண்டை பாம்புக்கழுகு (video) 
Rufous-bellied Eagle Lophotriorchis kienerii – செவ்வயிற்று கழுகு 
Black-winged Kite Elanus caeruleus – கருந்தோல் பருந்து (video) 
Brahminy Kite Haliastur indus – செம்பருந்து (video) 
Besra Accipiter virgatus – காட்டு வல்லூறு (video) 
Eurasian Marsh-Harrier Circus aeruginosus – சேற்றுப் பூனைப்பருந்து (video) 
Montagu’s Harrier Circus pygargus – மான்டெகு பூனைப்பருந்து (video) 
Pallid Harrier Circus macrourus – வெளிர் நிற பூனைப்பருந்து (video) 
Eurasian Griffon Gyps fulvus 
Red-headed Vulture Sarcogyps calvus – செந்தலை பிணம்தின்னி (Image source : Wikipedia) 
Jerdon’s Baza Aviceda jerdoni – ஜெர்டான் பருந்து (Image source : Wikipedia) 
Short-toed Snake-Eagle Circaetus gallicus – குட்டைக்கால் பாம்புக்கழுகு (video) 
Bonelli’s Eagle Aquila fasciata – போநெலி கழுகு (Image source :wikipedia) 
Legge’s Hawk-Eagle Nisaetus kelaarti 
Himalayan Griffon Gyps himalayensis – இமாலய பிணம்தின்னி (video)

Shikra Accipiter badius – வல்லூறு (video) 
Booted Eagle Hieraaetus pennatus – வெண்தோள் கழுகு 
Imperial Eagle Aquila heliaca – அரசக்கழுகு (video) 
Greater Spotted Eagle Clanga clanga – பெரிய புள்ளிக்கழுகு (video) 
Cinereous Vulture Aegypius monachus – கரும் பிணம்தின்னி 
Changeable Hawk-Eagle Nisaetus cirrhatus – நிறம்மாறும் கழுகு (video) 
Black Eagle Ictinaetus malaiensis – கருங்கழுகு (video) 
White-bellied Sea-Eagle Haliaeetus leucogaster – வெண்வயிற்று கடல்கழுகு (video) 
Black Kite Milvus migrans – கரும்பருந்து (video) 
Crested Goshawk Accipiter trivirgatus – கொண்டை வல்லூறு 
Steppe Eagle Aquila nipalensis – புல்வெளி கழுகு (video) 
Tawny Eagle Aquila rapax – கபிலநிற கழுகு (video) 
Indian Spotted Eagle Clanga hastata – இந்திய புள்ளிக்கழுகு (video) 
Black Baza Aviceda leuphotes – கருங்கொண்டை பருந்து 
Oriental Honey-buzzard Pernis ptilorhynchus – தேன் பருந்து (video) 
Pied Harrier Circus melanoleucos – கருப்பு வெள்ளை பூனைப்பருந்து (Image source : Wikipedia) 
Eurasian Sparrowhawk Accipiter nisus – யுரேசிய வல்லூறு (Image source :wikipedia) 
Osprey Pandion haliaetus – விரால் அடிப்பான் (video) 
Lesser Fish-Eagle Haliaeetus humilis – சிறிய மீன்பிடி கழுகு (video) 
Indian Vulture Gyps indicus இந்திய பிணம்தின்னி கழுகு (video)
Owls / ஆந்தைகள்

Short-eared Owl Asio flammeus – குட்டைக்காது ஆந்தை (video) 
Mottled Wood-Owl Strix ocellata – பொரிப்புள்ளி ஆந்தை (video) 
Oriental Scops-Owl Otus sunia – சிறு ஆந்தை (video) 
Indian Scops-Owl Otus bakkamoena – இந்திய சிறு ஆந்தை (video) 
Brown Boobook Ninox scutulata – வேட்டைக்கார ஆந்தை 
Brown Wood-Owl Strix leptogrammica – பழுப்பு காட்டுஆந்தை image source :wikipedia 
Pallid Scops-Owl Otus brucei – வெளிரிய சிறு ஆந்தை (video)

Brown Fish-Owl Ketupa zeylonensis – மீன்பிடி ஆந்தை (video) 
Rock Eagle-Owl Bubo bengalensis – கழுகு ஆந்தை (video) 
Jungle Owlet Glaucidium radiatum – காட்டு சிறு ஆந்தை (video) 
Spotted Owlet Athene brama – புள்ளி சிறு ஆந்தை (video) 
Barn Owl Tyto alba – கூகை ஆந்தை (video) 
Spot-bellied Eagle-Owl Bubo nipalensis – புள்ளி வயிற்று கழுகு ஆந்தை (Image source :wikipedia) 
Sri Lanka Bay-Owl Phodilus assimilis – காட்டுச்செம்பழுப்பு ஆந்தை (Image source :wikipedia)
Pelicans / கூழைக்கடாக்கள்

Spot-billed Pelican Pelecanus philippensis – புள்ளி அலகு கூழைக்கடா (video)

Great White Pelican Pelecanus onocrotalus – வெள்ளை கூழைக்கடா (video)
Storks / நாரைகள்
Herons, Ibis and Egrets / அரிவாள்மூக்கன்கள் மற்றும் கொக்குகள்

Glossy Ibis Plegadis falcinellus – ஜொலிக்கும் அரிவாள்மூக்கன் 
Cattle Egret Bubulcus ibis – உண்ணிக்கொக்கு (video) 
Red-naped Ibis Pseudibis papillosa – கருப்பு அரிவாள்மூக்கன் (video) 
Black-headed Ibis Threskiornis melanocephalus – வெள்ளை அரிவாள்மூக்கன் (video) 
Eurasian Spoonbill Platalea leucorodia – கரண்டிவாயன் (video) 
Striated Heron Butorides striata – சிறிய பச்சைக்கொக்கு (video) 
Purple Heron Ardea purpurea – செந்நீல கொக்கு (video) 
Yellow Bittern Ixobrychus sinensis – மஞ்சள் குறுகு (video) 
Black Bittern Ixobrychus flavicollis – கருங்குறுகு (video) 
Cinnamon Bittern Ixobrychus cinnamomeus – செங்குறுகு

Little Egret Egretta garzetta – சின்னக் கொக்கு (video) 
Western Reef-Heron Egretta gularis – கரைக் கொக்கு (video) 
Great Egret Ardea alba – பெரிய கொக்கு (video) 
Intermediate Egret Ardea intermedia – நடுத்தரக் கொக்கு (video) 
Gray Heron Ardea cinerea – சாம்பல் கொக்கு (video) 
Indian Pond-Heron Ardeola grayii – மடையான் (video) 
Black-crowned Night-Heron Nycticorax nycticorax – இராக் கொக்கு (video) 
Malayan Night-Heron Gorsachius melanolophus – மலெய இராக்கொக்கு (Image source :wikipedia) 
Chinese Pond-Heron Ardeola bacchus (Image source :wikipedia)
Cormorants and Anhingas / நீர்காகங்கள் மற்றும் தாராக்கள்

Great Cormorant Phalacrocorax carbo – பெரிய நீர்காகம் 
Oriental Darter Anhinga melanogaster – பாம்புத் தாரா (video)
Gulls and Terns / கடற்காக்கைகள் மற்றும் ஆலாக்கள்

Black-headed Gull Chroicocephalus ridibundus – கருப்புத்தலை கடற்காக்கை 
Pallas’s Gull Ichthyaetus ichthyaetus – பாலாஸ் கடற்காக்கை (video) 
White-winged tern
Chlidonias leucopterus – வெண் இறக்கை ஆலா
Whiskered Tern Chlidonias hybrida – மீசை ஆலா (video) 
Little Tern Sternula albifrons – சிறிய ஆலா 
Lesser Crested Tern Thalasseus bengalensis – சிறிய கொண்டை ஆலா (video) 
Lesser Noddy Anous tenuirostris – சாம்பல்தலை ஆலா 
Slender-billed Gull Chroicocephalus genei – மெல்லிய அலகு கடற்காக்கை 
Bridled Tern Onychoprion anaethetus – பழுப்பு இறக்கை ஆலா (Image source :wikipedia) 
Roseate Tern Sterna dougallii – இளஞ்சிவப்பு ஆலா (Image source :wikipedia)

Gull-billed Tern Gelochelidon nilotica – பருத்த அலகு ஆலா (video) 
Brown-headed Gull Chroicocephalus brunnicephalus – பழுப்புத்தலை கடற்காக்கை (video) 
Great Crested Tern Thalasseus bergii – பெரிய கொண்டை ஆலா 
Common Tern Sterna hirundo – ஆலா 
River Tern Sterna aurantia – ஆற்று ஆலா (video) 
Caspian Tern Hydroprogne caspia – காஸ்பியன் ஆலா (video) 
Lesser Black-backed Gull Larus fuscus (video) 
Sooty Tern Onychoprion fuscatus – கருப்பு வெள்ளை ஆலா (Image source :wikipedia) 
Indian Skimmer Rynchops albicollis – நீர் கிழிப்பான் (Image source :wikipedia) 
Black-bellied Tern Sterna acuticauda – கருவயிற்று ஆலா (Image source :wikipedia)
For the remaining set of birds please click on the links below




































































































































































































One thought on “Birds of Tamil Nadu – Part 2 – பறவைகளின் தமிழ் பெயர்கள்”
Comments are closed.